Pages

Friday, 17 May 2013

இந்தியன் பிரிமியர் லீக்கின் நம்பகத்தன்மையை யாரும் சந்தேகிக்க முடியாது: பி.சி.சி.ஐ.
ஆமா எங்களுக்கும் சந்தேகம் இல்லை  conform தான் 
ஐபிஎல் பிக்சிங் விவகாரம்.. சென்னையில் நாளை மறுநாள் கூடுகிறது கிரிக்கெட் வாரிய செயற்குழு
-எப்படி இனி  மாட்டிக்காம இருக்கணும் பேசுவாங்கலோ ?

Tuesday, 7 May 2013

கட்சி பார்ட்டியில் நிர்வாணமாக நடனமாடிய காங்கிரஸ் மாணவரணி மும்பை தலைவர் சஸ்பெண்ட் -
அப்புறம் எப்படி கட்சிய வளக்குரது ?

Tuesday, 1 January 2013

விஸ்வரூபம் படத்துக்கான தடையை நீக்கக் கோரும் வழக்கில் இன்று இரவு 8 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்படும் -- உயர் நீதிமன்ற நீதிபதி 

படம் புரியல  மறுபடியும் பாக்கணும்  சொல்ல போறாரு 
----------------------------------------------------------------------------------------------

ஆதிபகவன்' படத்தில் இந்துக்கள் பற்றி அவதூறு: தலைப்பை மாற்ற வேண்டும் என போலீஸ் கமிஷனரிடம் வக்கீல்கள் புகார்.

ஏப்பா ஏய !!  ஆதி ன்னு பேர் இருக்குறங்க ல்லாம்     வாங்கோ..கேஸ்' போடலாம்    
------------------------------------------------------------------------------------------------------------------
என்னது  விஸ்வரூபம் பதிலா  மர்ம யோகி ரீல்லீஆ - கமல் மாத்திடாரா 
------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ் நாடு புல்லா எல்லா தியேட்டர்லம்  அலெக்ஸ்பாண்டியன் படம் போட்டா 

மக்கள்  கொதிச்சு எழூந்து #விஸ்வரூபம் போட சொல்லீரூவாங்க
---------------------------------------------------------------------------------------------------------------
தனக்கு தான்னே பேரு வச்சு வெற்றி பெற்ற ஒற்ற ஆளு

 "பவர் ஸ்டார் "
------------------------------------------------------------------------------------------------------

குரூப் 1 தேர்வு முறையில் அதிரடி மாற்றம் 

என்ன ஆவாலே கொஸ்டின்  லீக் பண்ணீருவாங்கலோ    
-------------------------------------------------------------------------------------------------------------------------

உங்கள் பணம் உங்கள் கையில் திட்டம்  அமலுக்கு வந்தது 

                            ஒ இனி லஞ்சம் நேரடியா குடுத்துருவாங்கா